site map 1

 

English (UK)SinhalaSriLanka

HETC -இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான உயர் கல்வி - உலக வங்கி உதவியளித்த கருத்திட்டம்

World Bank Assisted Project

 

இ.நூ.உ.க. கருத்திட்டத்தின் பின்னணி:

இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான உயர்கல்வி கருத்திட்டமென்பது 2011 இலிருந்து 2016 வரையான 5 ஆண்டு காலப்பிரிவுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர் வரையான சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தினால் (உலக வங்கி) இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கடன் கருத்திட்டமாகும்.

 

கருத்திட்டத்தின் நோக்கம்:

இதன் பிரதான நோக்கம் யாதெனில் உயர் கல்வி முறைமையின் திறனை மேம்படுத்துவதும் நாட்டின் சமத்துவமான சமூக, பொருளாதார, அபிவிருத்தி தேவைகளுடன் இயைந்த வகையில் தரமான உயர் கல்வி சேவைகளை வழங்குவதுமாகும்.

 

கருத்திட்ட ஆக்கக் கூறுகள்:

இ.நூ.உ.க. கருத்திட்டமானது நான்கு ஆக்கக் கூறுகளுடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. முதலாவது ஆக்கக் கூறு இலங்கையில் உயர் கல்விக்கான இலங்கை தகைமை சட்டகம், மற்றும் தர உத்தரவாதம், மற்றும் அங்கீகரிப்பு முறைமை ஒன்றை விருத்தி செய்வதாகும். இரண்டாவது ஆக்கக் கூறு யாதெனில் அனைத்து 15 பல்கலைக்கழகங்களிலும் பொருத்தமான, தரமான கற்பித்தல், மற்றும் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்துவதாகும். மூன்றாவது ஆக்கக் கூறு யாதெனில் இ.உ.தொ.க.நி. உயர் தொழில்நுட்ப நிறுவகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மாற்று உயர் கல்வியை பலப்படுத்துவதாகும்.

மிகப் புதிய செய்திகள்

  • 1
  • 2
New Minister Assumed Duties Today Hon. Minister Abdul Rauff Hibbathul Hakeem...
மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு - 2016,...
Change of the Ministry Name Name of the Ministry of  Education &...

பதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.

Solution by: