கணக்கு பிரிவானது அமைச்சின் நிதி, திட்டமிடலை வகுத்தமைத்து அமுல்படுத்துவதனூடாக முழுதுமளாவிய நிதி கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாகவுள்ளது.
தொழிற்பாடுகள்
- வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள், தயாரித்து வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை பகிர்ந்தளித்தல்
- மாதாந்த, காலாண்டு, பருவகால நிதி அறிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரங்களினால் குறித்துரைக்கப்பட்ட பின் வழங்குதல்
- வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்குகள், ஏனைய கணக்குகள் - முற்பணக் கணக்கு, உள்ளக கணக்கு, வைப்புக் கணக்குகள் - முதலியவற்றை நிதி ஒதுக்கீடு மற்றும் திறைசேரி சுற்றறிக்கைகளின் பிரகாரம் தயாரித்து சமர்ப்பித்தல்
- அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களின் நிதி முகாமைத்துவம், ஆதன முகாமைத்துவம் என்பவற்றை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்தல்
- உடன்படிக்கையின் பிரகாரம் பெறுகை கணக்கு, மற்றும் வெளிநாட்டு உதவிகள் பகிர்ந்தளிப்பு
- அமைச்சின் கணக்காய்வு கேள்விகளுக்கு பதிலளித்து, கண்காணித்தல்
- பொது கணக்குக் குழு, பகிரங்க முயற்சிகள் பற்றிய குழுவுடன் ஒருங்கிணைந்து செயற்படலும், அறிக்கையிடலும்
தொடர்பு விபரங்கள்
திரு. டி.கே.டி.ஜி. வலல்லவிட
தலைமை நிதி அதிகாரி
+94 112 698 339
+94 112 698 339
ca[at]mohe.gov.lk
+94 112 698 339
ca[at]mohe.gov.lk
திருமதி. துஷார மகாநாமா
பிரதம கணக்காளர்
+94 11-2685290
+94 11-2685290
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
+94 11-2685290
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திரு. ஜி.ஆர்.கே.எஸ். கனேகொட
கணக்காளர்
+94 112 674 772
+94 112 674 772
acc[at]mohe.gov.lk
+94 112 674 772
acc[at]mohe.gov.lk