பொருட்கொள்வனவுப் பிரிவின் பிரதான வகிப்பகம் யாதெனில் வெளிப்படையான பொருட்கொள்வனவு செயன்முறையை பின்பற்றி உரிய நேரத்தில் அமைச்சுக்கு தேவையான பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக் கொள்ளுதல்.
தொழிற்பாடுகள்
- தொழிற்பாட்டு தேவைப்பாடுகளுக்குஆதரவளித்தல்
- வியாபார தேவைப்பாடுகளை புரிந்து கொள்ளல்
- பொருட்களையும் சேவைகளையும் வாங்குதல்
- உரிய விலையில்
- உரிய மூலத்திலிருந்து
- பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யத்தக்க சரியான குறிப்பீடுகளுடன்
- உரிய அளவில்
- உரிய நேரத்தில் வழங்கல் செய்வதற்கு
- உரிய உள்ளக வாடிக்கையாளருக்கு
- கொள்வனவு செயன்முறையை முகாமை செய்து பயனுறுதித்தன்மையுடனும், வினைத்திறனுடனும் வழங்கல் செய்தல். கொள்வனவு செயன்முறையை முகாமை செய்யவும், பொருட் கொள்வனவை வினைத்திறனுடனும் பயன்மிக்கதாகவும் வழங்கச் செய்வதற்கு பின்வரும் பிரதான படிமுறைகளை பின்பற்றல் வேண்டும்:
- வாய்ப்புக்களை அடையாளங் காணுதல்
- உள்ளக தொழிற்பாடுகளை முகாமை செய்தல்
- நோக்கங்களை அடைதல்
- நிறுவன ரீதியான இலக்குகள், குறிக்கோள்களுக்கு ஆதரவளித்தல்
நிறுவன ரீதியான கட்டமைப்பு
தொடர்பு விபரங்கள்
திருமதி.ஏ.எஸ்.பீ. வீரசூரிய
பணிப்பாளர் பதில்,
(கொள்வனவு)
+94 112 677 122
+94 112 677 122
d-proc[at]mohe.gov.lk