உயர் கல்வி அமைச்சின் உள்ளக கணக்காய்வுப் பிரிவானது அமைச்சின் செயற்பாடுகள், தொழிற்பாடுகள், நிதிசார் முறைமைகள், உள்ளக கட்டுப்பாடுகள் என்பவற்றின் சுயாதீன, நோக்குசார் மீளாய்வுகள் மற்றும் மதிப்பீடு என்பவற்றுக்கு பொறுப்பாகவுள்ளது.
தொழிற்பாடுகள்
- அமைச்சானது அதன் கீழ் வருகின்ற அனைத்து கருத்திட்டங்கள், நிகழ்ச்சித்திட்டங்களுக்கான வருடாந்த கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும்
- வடிவமைப்பிலும், உண்மை தொழிற்பாட்டிலும் தவறுகளையும் மோசடிகளையும் தவிர்ப்பதற்கு உள்ளக சரிபார்த்தல், கட்டுப்பாட்டு முறையொன்று நடைமுறையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தல்
- அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற அனைத்து நிறுவனங்களினதும் உள்ளக கணக்காய்வு செயற்பாடுகளை கண்காணித்தலும் வழிகாட்டலும்
- கணக்காய்வு, முகாமைத்துவ கட்டுப்பாட்டினூடாக உள்ளக கணக்காய்வு செயற்பாடுகளை பலப்படுத்துதல்
- முக்கியமானதாக கருதப்படுகின்ற விசேட முதலீடுகளை செய்தல்
நிறுவன ரீதியான கட்டமைப்பு

தொடர்பு விபரங்கள்
திரு. டி.ரி. முனசிங்க
பிரதம உள்ளக கணக்காய்வாளர்
+94 112 685 290
+94 112 685 290
acct-ia[at]mohe.gov.lk