தொலைநோக்கு
இலங்கையில் உயர் கல்வி பற்றிய மிகச்சிறந்த சர்வதேச நிலையமாக அமைதல்
பணிக்கொடை
பலன்களை நோக்கமாகக் கொண்ட மற்றும் உபாயத்திட்டத்தை தயாரித்தல் மற்றும் அமுல்படுத்துதல் மூலம் இலங்கையில் உயர் கல்வி வலையமைப்பில் மாணவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களை திருப்திப்படுத்துதல்
குறிக்கோள்கள்
- உயர் கல்விக்கான சந்தர்ப்பங்கள் மற்றும் பிரவேசங்களை மேலுயர்த்துதல்.
- உலகளாவிய அந்தஸ்துள்ள சிந்தனைகளுடன் கூடிய மற்றும் புதிய பல்கலைக்கழகங்கள்.
- பட்டதாரிகளினை தொழிலிலமர்த்துதல் மற்றும் தரங்களை மேம்படுத்துதல்.
- பங்குதாரர்களின் திருப்தி நிலையை மேலுயர்த்துதல்.
- உயர் கல்வியில் உலகளாவிய பொருத்தப்பாடு, பூகோள ரீதியான தொடர்புகள் மற்றும் பரிமாறல்களை மேலுயர்த்துதல்.
- ஆய்வுகள், வெளியீடுகள் மற்றும் வணிகமயமாதலை முன்னேற்றுதல்.
- முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு செலாவணியை கவரக்கூடிய வகையிலான உயர் கல்வி.
- போட்டி மற்றும் மேம்பட்ட தன்மையை அடைவதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களை வலுவூட்டுதல் மற்றும் சுயேட்சையாக இயங்கச் செய்தல்.
- பட்டதாரிகளின் முயற்சியான்மையை மேம்படுத்துதல்.
- உயர் கல்வித்துறையில் வினைத்திறன் மற்றும் விளைதிறனை மேலுயர்த்துதல்.
- தேசிய அபிவிருத்தி, சமத்துவம், கூட்டணி மற்றும் ஒற்றுமைக்காக உயர்ந்தபட்ச பங்களிப்புகளை வழங்குதல்.
- உயர் கல்வி வலையமைப்பில் கீழ்க்கட்டுமான வசதிகளை விருத்தி செய்தல்.